Sri Rama Ashtottara Shatanamavali in Tamil Lyrics
See below for Sri Rama Ashtottara Shatanamavali in Tamil, Lord Rama 108 Names for Archana, Rama Navami Pooja Ashtottara Shatanamavali, and Daily Chanting Rama Stotra here.
Sri Rama, Most Powerful and Worshipped Hindu God In the World. Sri Rama was the Avatara of Maha Vishnu. As per Madhwa Sampradaya, Sri Rama is the Incarnation of Moksha Pradayaka Vasudeva. Also, Doing Pooja of Sri Rama gives all the needs in life and ultimate Moksha also. Sunday and Punarvasu Nakshatram are the best days to do Lord Rama Shodachopachara pooja. Offering Tulasi and Wheat Flour Laddu to Rama is the best in Rama Pooja. See below for 108 Names of Sri Rama Ashtottara Shatanamavali.
Sri Rama Ashtottara Shatanamavali in Tamil Lyrics
ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமாவல்தி³
ஓம் ஶ்ரீராமாய நம:
ஓம் ராமப⁴த்³ராய நம:
ஓம் ராமசன்த்³ராய நம:
ஓம் ஶாஶ்வதாய நம:
ஓம் ராஜீவலோசனாய நம:
ஓம் ஶ்ரீமதே நம:
ஓம் ராஜேன்த்³ராய நம:
ஓம் ரகு⁴புங்க³வாய நம:
ஓம் ஜானகீவல்லபா⁴ய நம:
ஓம் ஜைத்ராய நம: ॥ 1௦ ॥
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜனார்த³னாய நம:
ஓம் விஶ்வாமித்ரப்ரியாய நம:
ஓம் தா³ன்தாய நம:
ஓம் ஶரணத்ராணதத்பராய நம:
ஓம் வாலிப்ரமத²னாய நம:
ஓம் வாங்மினே நம:
ஓம் ஸத்யவாசே நம:
ஓம் ஸத்யவிக்ரமாய நம:
ஓம் ஸத்யவ்ரதாய நம: ॥ 2௦ ॥
ஓம் வ்ரதத⁴ராய நம:
ஓம் ஸதா³ ஹனுமதா³ஶ்ரிதாய நம:
ஓம் கோஸலேயாய நம:
ஓம் க²ரத்⁴வம்ஸினே நம:
ஓம் விராத⁴வத⁴பண்டி³தாய நம:
ஓம் விபீ⁴ஷணபரித்ராத்ரே நம:
ஓம் ஹரகோத³ண்ட³ க²ண்ட³னாய நம:
ஓம் ஸப்தஸால ப்ரபே⁴த்த்ரே நம:
ஓம் த³ஶக்³ரீவஶிரோஹராய நம:
ஓம் ஜாமத³க்³ன்யமஹாத³ர்பத³ல்த³னாய நம: ॥ 3௦ ॥
ஓம் தாடகான்தகாய நம:
ஓம் வேதா³ன்த ஸாராய நம:
ஓம் வேதா³த்மனே நம:
ஓம் ப⁴வரோக³ஸ்ய பே⁴ஷஜாய நம:
ஓம் தூ³ஷணத்ரிஶிரோஹன்த்ரே நம:
ஓம் த்ரிமூர்தயே நம:
ஓம் த்ரிகு³ணாத்மகாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் த்ரிலோகாத்மனே நம:
ஓம் புண்யசாரித்ரகீர்தனாய நம: ॥ 4௦ ॥
ஓம் த்ரிலோகரக்ஷகாய நம:
ஓம் த⁴ன்வினே நம:
ஓம் த³ண்ட³காரண்யகர்தனாய நம:
ஓம் அஹல்யாஶாபஶமனாய நம:
ஓம் பித்ருப⁴க்தாய நம:
ஓம் வரப்ரதா³ய நம:
ஓம் ஜிதக்ரோதா⁴ய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜக³த்³கு³ரவே நம:
ஓம் ருக்ஷவானரஸங்கா⁴தினே நம: ॥ 5௦॥
ஓம் சித்ரகூடஸமாஶ்ரயாய நம:
ஓம் ஜயன்தத்ராண வரதா³ய நம:
ஓம் ஸுமித்ராபுத்ர ஸேவிதாய நம:
ஓம் ஸர்வதே³வாதி³தே³வாய நம:
ஓம் ம்ருதவானரஜீவனாய நம:
ஓம் மாயாமாரீசஹன்த்ரே நம:
ஓம் மஹாதே³வாய நம:
ஓம் மஹாபு⁴ஜாய நம:
ஓம் ஸர்வதே³வஸ்துதாய நம:
ஓம் ஸௌம்யாய நம: ॥ 6௦ ॥
ஓம் ப்³ரஹ்மண்யாய நம:
ஓம் முனிஸம்ஸ்துதாய நம:
ஓம் மஹாயோகி³னே நம:
ஓம் மஹோதா³ராய நம:
ஓம் ஸுக்³ரீவேப்ஸித ராஜ்யதா³ய நம:
ஓம் ஸர்வபுண்யாதி⁴க ப²லாய நம:
ஓம் ஸ்ம்ருதஸர்வாக⁴னாஶனாய நம:
ஓம் ஆதி³புருஷாய நம:
ஓம் பரமபுருஷாய நம:
ஓம் மஹாபுருஷாய நம: ॥ 7௦ ॥
ஓம் புண்யோத³யாய நம:
ஓம் த³யாஸாராய நம:
ஓம் புராணாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் ஸ்மிதவக்த்ராய நம:
ஓம் மிதபா⁴ஷிணே நம:
ஓம் பூர்வபா⁴ஷிணே நம:
ஓம் ராக⁴வாய நம:
ஓம் அனந்தகு³ணக³ம்பீ⁴ராய நம:
ஓம் தீ⁴ரோதா³த்த கு³ணோத்தமாய நம: ॥ 8௦ ॥
ஓம் மாயாமானுஷசாரித்ராய நம:
ஓம் மஹாதே³வாதி³ பூஜிதாய நம:
ஓம் ஸேதுக்ருதே நம:
ஓம் ஜிதவாராஶயே நம:
ஓம் ஸர்வதீர்த²மயாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஶ்யாமாங்கா³ய நம:
ஓம் ஸுன்த³ராய நம:
ஓம் ஶூராய நம:
ஓம் பீதவாஸஸே நம: ॥ 9௦ ॥
ஓம் த⁴னுர்த⁴ராய நம:
ஓம் ஸர்வயஜ்ஞாதி⁴பாய நம:
ஓம் யஜ்வனே நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் ஶிவலிங்க³ப்ரதிஷ்டா²த்ரே நம:
ஓம் ஸர்வாவகு³ணவர்ஜிதாய நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் பரஸ்மை ப்³ரஹ்மணே நம:
ஓம் ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம: ॥ 1௦௦ ॥
ஓம் பரஸ்மை தா⁴ம்னே நம:
ஓம் பராகாஶாய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பரேஶாய நம:
ஓம் பாரகா³ய நம:
ஓம் பாராய நம:
ஓம் ஸர்வதே³வாத்மகாய நம:
ஓம் பராய நம: ॥ 1௦8 ॥
இதி ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶதனாமாவல்தீ³ஸ்ஸமாப்தா ॥
Comments
Post a Comment